http://WWW.ADNUMEROLOGY.COM
ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 False 906 3
OK
background image not found
Found Update results for
'dharmar'
9
கையெழுத்தை மாற்றுங்கள் உங்கள் தலையெழுத்து மாறும் (change your signature and change your life) குழந்தைக்கு அதிர்ஷ்டமானப்பெயர் வைக்க கையெழுத்தை மாற்றுங்கள் உங்கள் தலையெழுத்து மாறும் (change your signature and change your life) NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.in WEB: www.akshayadharmar.blogspot.com பெயர் எவ்வளவு நேர்மறையாக(POSITIVE) அமைகிறதோ அவ்வளவு நேர்மறையான(POSITIVE) நிகழ்வுகளை கொண்ட வாழ்க்கை அமைகிறது.பெயர் 70% சக்தியை கொண்டது.நாம் வைக்கும் பெயர் நமது மூலையில் குறுப்பிட்ட அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்.அந்த அலை வரிசை நமது இயற்கையான அலைவரிசையோடு ஒன்றி செயல்பட்டால் எண்ணற்ற சாதகமான பலன்களை கொண்டு வந்து சேர்க்கும்.ஒருவன் படிப்பில் முதன்மைநிலை அடைவதும், தொழிலில் சிறந்து விளங்குவதற்கும், பெயரே காரணமாக உள்ளது.இதை அறிந்தவர்கள் நியூமராலஜியை` பயன்படுத்தி வெற்றி பெறுகின்றனர்.அறியாதவர்கள் இதுதான் நமது தலைஎழுத்து என தானும் கஷ்ட்டப்பட்டு தன்னை சுற்றி உள்ளவர்களையும் கஷ்டப்படுத்துகிறார்கள்.மிக எளிமையான வழியான பெயரை சரியாக அமைக்காமல் பல்வேறு வழிகளில் முயற்சி செய்வதில் என்ன பலன்.செயல் விளைவு தத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும், ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பது.நாம் தொடர்ந்து ஒரு செயலை செய்யும் பொது அதற்கு பலமான விளைவுகள் இருக்கத்தானே செய்யும்.கொஞ்சம் யோசிக்கலாமே.நாம் அன்றாட செயல்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிந்தனைகள் வந்து போய்கொண்டே இருக்கும்.ஆனால் நமது மனதில் அதிகபட்சமாக நிலைத்து நிற்க்கும் ஒரே விஷயம் நமது பெயர் மட்டுமே.எந்த மாற்றமும் இல்லாமல் நமது வாழ்க்கை முழுக்க இருக்ககூடிய ஒரே விஷயம் பெயர் மட்டுமே.ஆக எல்லா செயலுக்கும் விளைவு உண்டு என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை, ஒரே செயலை திரும்ப திரும்ப செய்யும் பெயருக்கு எவ்வளவு விளைவு இருக்கும் என்று யோசியுங்கள்.பெயர்தான் நமது பொருளாதார முன்னேற்றத்துக்கும், எதிபாராத விபத்திற்கும், நோய்களுக்கும், மற்றும் நமது அனைத்து பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக உள்ளது. பெயர்பாலன் அறியபடத்தை கிளிக் செய்யவும் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, WEB: www.akshayadharmar.blogspot.com EMAIL: akshayadharmar@gmail.com குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைப்பதாலும், பெரியவர்களுக்கு பெயரை திருத்தி அல்லது மாற்றி வைப்பதால் உங்களுக்கு எது வேண்டுமோ அதை பெறலாம்..அவையாவன #பொருளாதாரத்தில் முன்னேற்றம் வேண்டுமா? #கையிருப்பு வைத்துகொண்டு செலவுகள் செய்ய வேண்டுமா? #பொருளாதாரத்தில் நாளுக்குநாள் வளர்ச்சியை அடைய வேண்டுமா?, #திருமணத்தில் தடைஇல்லாமல் விரைவாக திருமணம் நடக்க வேண்டுமா? #நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டுமா? திருமணத்திற்கு பிறகு #வாழ்க்கை துணைவரோடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமா?#குடும்பத்தில் ஒற்றுமை வேண்டுமா?, நிலையான தொழில் அமைய வேண்டுமா? #செய்யும் தொழிலில் முன்னேற வேண்டுமா? # சொந்த வீடு, கார், என சகல வசதிகளும் அமைய வேண்டுமா?#குழந்தைகளுடைய வளர்ச்சி வேண்டுமா?குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான பெயர் வைக்க வேண்டுமா? #குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டுமா? #குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் வேண்டுமா? #படிப்பில் ஆர்வத்துடன் முதன்மை நிலை அடைய வேண்டுமா? #எதிரிகளிடமிருந்து தற்காத்து கொள்ள வேண்டுமா? #அரசியலில் தனித்தன்மை வேண்டுமா?செய்யும் தொழிலில் மிகுதியான லாபம் பெற வேண்டுமா? #தொழில் பெயர் வைக்க வேண்டுமா? #வியாதிகளை ஆரம்பம் நடு கட்டத்தில் வரும் வியாதிகளை மருந்தின்றி நிரந்தரமாக மின்காந்தம், பெயர், அதிஷ்டக்கல் மூலம் சரிசெய்ய, 1.#சக்கரை வியாதி, , 2.#சிறுநீரகம் வியாதி, 3.#நெஞ்சுவலி, 4 #அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய், 5. #இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு, 6. #கண்பார்வை அற்ற நிலை, 7. #ஆஸ்துமா, 8. #உடலில் தோன்றும் கட்டிகள், 9. #காது கேளாமை, 10. #நீரிழிவு நோய், 11. #கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள், 12. #வலிப்பு நோய், மன நோய்கள், 13.. #க்ளாகோமா எனும் கண்வலி நோய், 14.. #கழுத்து , (தைராய்டு) வீக்கம், 15. #ஹெர்னியா எனும் குடலிறக்க நோய், 16. #அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம், 17. #விரை வீக்கம், 18. #ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.19. #சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.20. #பற்களை உறுதிப்படுத்த, 21.#கல்லீரல் சம்பந்தப்பட்ட, 22. #இரத்தம் தொடர்புடைய நோய், 23.# மூளை வளர்ச்சிக்குறைவு.24. #மாரடைப்பு நோய், 25. #குண்டான உடம்பு மெலிய, 26. #பக்க வாதம், 27. #உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய் , 28. #மூல நோய் மற்றும் பவுத்திரம், 29. #குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம், 30. #ரூமாட்டிக் இருதய நோய், 31#ஆண்மைக்குறைவு, 32. #கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும், 33.# சிறுநீரகக் கற்கள், #பித்தப்பை கற்கள், #சிறுநீர்ப் பை கற்கள், 34.# காலில் இரத்த நாளங்கள் வீக்கம், 35.#குழந்தையின்மை #வியாதிகள் ஏற்படுவதற்க்கு முக்கிய, மூல காரணமே பெயர்தான்.பெயர் நமது மூலையில் பதிவாகி குறுப்பிட்ட அலை வரிசையில் தொடர்ந்து சிறு வயது முதல் இயங்கி வருவதால் வயது ஏறஏற வியாதிகளை கொண்டு வருகிறது.அந்த வியாதியும் தொடர்ந்து வயது ஏறஏற வளர்ந்து கொண்டே வருகிறது, குறிப்பிட்ட அலை வரிசையில் இயங்கிகொண்டிருக்கும் பெயரை திருத்தி வேறு சாதகமான அலை வரிசையில் மாற்றி இயங்க செய்யும்போது வியாதிகள் சரி ஆகும்.மற்றும் மூளையின் தொடர்பு பரிமாற்றத்தில் ஏற்பட்ட அடைப்பை அகற்றி வியாதிக்குரிய உடல்பாகத்தை மூளையின் கட்டுப்பாட்டில் விட்டுவிடுவது தான் நிரந்தர தீர்வு , இதற்க்கு மருந்து தேவையில்லை, தொடர்ந்து நான்கு நாட்கள் முறையான சிகிச்சை கொடுத்தாலே போதும்.நான்கு நாட்கள் கழித்து உங்களுக்கே உங்கள் உடம்பு ப்படி உள்ளது என தெரியும்.தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ளலாமா என நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.பக்கவிளைவுகள் கிடையாது.வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சிகிச்சையும் தேவையில்லை. #குழந்தைக்கு உங்களுக்கு தொழிலுக்கு அதிர்ஷ்டமான பெயர் வைக்க, #அதிர்ஷ்ட லோகோ செய்ய, #வாஸ்து படி அதிர்ஷ்டமான வீடு கட்ட, #வாகனம், செல்போன் நம்பர் தேர்வு செய்ய #அதிர்ஷ்டத்தை ஊக்கபடுத்த அதிர்ஷ்டக்கல் பார்க்க, வாங்க, நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 500/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, WEB: www.akshayadharmar.blogspot.in EMAIL: akshayadharmar@gmail.com
உங்களை சரிசெய்து கொள்ளுங்கள் நாம் அன்றாட வாழ்வில் பல ஆய்வுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கே தெரியாமல் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். இந்த வாழ்கையே நாம் அனுபவிப்பதற்காகத்தான். பிறக்கும் எவ்வுயிரும் துன்பப்படுவதர்க்காக பிறப்பதில்லை. இது இயற்கையின் சட்டம். இந்த சட்டம் சரியாகத் தான் உள்ளது. நாம் அமைக்கும் வட்டம் தான் சரியாக உள்ளதா என அறிந்து சரியாக இருந்தால் போற்றுதற்கு உரியது. சரியில்லை என்றால் அதை சரி செய்து கொள்வதற்கான நிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நாம் அமைக்கும் வட்டம் என்பது நம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கையில் இருந்தது. அனால் இன்று நம் கையில் இந்த நிலை கிடைத்திருப்பதைத் தான் தங்க புதையல் என்ற முன்னொரு நூலில் குறிப்பிட்டிருந்தேன். ஆம் ! இறைவனுடைய படைப்பில் எந்த குறையுமில்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றதே. எதிலிருந்து தெரியுமா? சுத்த வெளி என்ற நிலையிலிருந்து பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் சற்றே திரும்பிப் பார்த்தல் உண்மை எதுவென விளங்கும் உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான் சற்று ஞாபகப்படுத்தி கொண்டால் மேற்கொண்டு செல்ல வசதியாக இருக்கும். பிரபஞ்ச ரகசியமே பஞ்சபூதம், நவகிரகங்களும் தான் என தொலைகாட்சியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், கூறிவருகிறேன். இந்த பஞ்சபூதமும், நவகிரகமும் எந்த விகிதாச்சாரத்தில் நம் உடம்பில் சேருகிறதோ அதை பொருத்து நம் உடல் இயக்கப்பெறுகிறது. அதாவது உடல், மனம், சூழ்நிலைகள், உயிர், தொழில் என ஐந்து தன்மைகளும் இயக்கப்பெறுகிறது. இதில் பஞ்சபூதம் உயிர், தொழில் ஆற்றல்களை நிர்ணயம் செய்கிறது. நவகிரகம் உடல், மனம் சூழ்நிலைகளை நிர்ணயம் செய்கிறது. இது போல் அண்டத்தில் இருப்பது யாவும் அண்டத்தில் உள்ளது என்று சித்தர்கள் கூறுவது உண்மையென தெரியவரும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** அண்டத்தில் உள்ள பஞ்சபூதமும் நவகிரகங்களும் நம் கண்ணில் காணும் பொருட்களாக அமையப்பெற்றுள்ளன. இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தை நாம் சற்று சிந்தித்து பார்த்தால் இறைவனுடைய செயல் எத்தனை தூய்மையானது சத்தியமானது என தெரியவரும். விண்ணிலிருந்து காற்று, காற்றிலிருந்து நீர், நீரிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நிலம் என்று விண்ணைத் தொடங்கி நிலம் வரை பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதே நிலையில் தான் நவகிரகங்களும் பஞ்சபூதங்களால் ஆகி அந்த பஞ்ச பூதங்களின் இயக்கவல்லமையை பொருத்து அந்த கிரகங்களிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த ஒளிக்கதிர்கள் காந்த கிரக அலைகளாக நம் உடலை வந்தடைகிறது.இந்த உடலில் தூய்மை என சொல்லக்கூடிய மையம், சக்கரம் ஒரு டிஷ் ஆண்டனாவை போல் நம் உடலில் உள்பகுதிக்கு இழுத்துச் சென்று மற்ற மையங்களை இயக்கும் நிலையை அமையப்பெறுகிறது. இதுபோன்று அண்டமும் பிண்டமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்கப் பெற்று நம்மையும் இந்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நவக்கிரகங்களும், பஞ்சபூதமும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதே போல் நம் உடலும், மனமும், உயிர், சூழ்நிலைகள் யாவும் ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது மனிதன் தனக்கென்று ஒரு முத்திரையாக பெயரைசூட்டி கொண்டானோ அன்றிலிருந்து அவனது உடல், சூழ்நிலைகள், உயிர், தொழில் என அனைத்தும் அவனது பெயரை கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் பெயர் எந்தளவிற்கு நமக்கு சாதகமாக அமைகிறதோ அதைப் பொருத்து மேற்கூறிய ஐந்து கூறுகளும் சரியாக இயங்கும். அதாவது இயற்கையோடு ஒன்றி செயல்படும். இயற்கையில் கடவுளின் படைப்பில் எந்தத் தவறுமில்லை. மனிதன் நாம் செய்யக்கூடிய செயலில் தான் தவறு உள்ளது. அது நம் பெயர் மற்றும் வீடுமேயாகும். நம் பெயரையும், வீட்டையும் இறைவன் அமைத்து தரவில்லை. நாம் அமைத்துக் கொள்கிறோம். பெயரை பொறுத்தவரை முந்தய காலத்தில் இருந்து பெரும் பணக்காரர்களும், ராஜாக்களும், பிரபுக்களும், மந்திரிகளும் ஒரு இனத்தவர்கள். எண் கணிதத்தை பயன்படுத்தி பெயர் சூட்டுவிழா என்று முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். சாதாரண மற்றும் நடுத்தர வசதியுடையவர்கள் அன்றைக்கு வரும் பிராமணர் கூறும் முதல் எழுத்து "வா" என்று வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் கூறும் பெயர்களில் எந்த பெயர் மனதிற்கு பிடித்துள்ளதோ அதையே சூட்டி மகிழ்ந்தனர். அதே போல் வீடு தன்னிஷ்ட்டபடி அமைத்து வீடு கட்டினர். இவ்வாறு தன் இஷ்ட்டபடி செய்து கொண்டு இன்பதுன்பங்களை நாமே வரவேற்றுக் கொள்கிறோம். ஆக இறைவனின் குற்றம் இல்லை. நம் குற்றம் தான். நம் பெயரையும், வீட்டையும் சரியாக அமைத்துக்கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக எண் கணிதம் நியூமராலஜியும், வாஸ்த்து கலைகளும் அமைந்துள்ளது. இந்த கலைகளை நீங்கள் எந்தளவிற்கு பயன்படுத்துகின்றீர்களோ, அந்தளவிற்கு நன்மைகளை அனுபவிக்க முடியும். ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ******************************************************************** அதாவது பெயரின் மூலம் 70% நன்மைகளையும் வீட்டின் மூலம் 30% நன்மைகளையும் பெறமுடியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. ஆகவே நீங்கள் செய்வது இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்காகன ஒரு நிலையைத்தானே தவிர இயற்கைக்கு புறம்பானதோ, இயற்கையை மீறிய செயலோ இல்லை. இயற்கையின் ரகசியமே பஞ்சபூதமும், நவக்கிரகமும் தான் என்பதை நம் முன்னோர்கள் மிக தெளிவாக அன்று விளக்க முடியாத நிலையில் கோவில்களில் சாமி கும்பிடும்படியான நிலையை ஏற்படிதியுள்ளனர். நம் கோவில்களில் பெரும்பாலும் நவக்கிரகங்களை மையமாக வைத்து, பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்தும் அமைத்துள்ளனர். உதாரணத்திற்கு நவக்கிரகம் ஒவ்வொரு கோவிலிலும் அமைக்கப் பெற்றிருக்கும். பஞ்சபூதங்களில் நிலத்திற்கு திருக்காஞ்சி, காற்றிற்கு திருக்காளத்தி, விண்ணிற்கு சிதம்பரம், நீர் திருவானைக்காவல், நெருப்பிற்கு திருவண்ணாமலை என பஞ்சபூதங்களையும் தவிர நடுகோவிலாக அமைத்து இதன் ரகசியங்களை என்று அறிந்து கொள்கிறோமோ, அன்று நம் துன்பங்கள், பிரச்சனைகள் அகலும் என்பதை சூட்சகமாகச் சொல்லி வைத்துள்ளனர். இன்றும் இதன் ரகசியங்களை அறிந்துகொள்ளாதிருத்தல் நாம் எப்பொழுதுதான் விழிப்பது. நமது துன்பத்திற்கு கர்மா என்றும், நம் பிறப்பே பாவத்தை கழிப்பதற்கு என்றும் நம்மை துன்பப்படும்படி இறைவனின் கட்டளை என்றும் கூறிக் கொண்டு உனக்கு நீயே குழி தோண்டிக் கொள்ளாமல் படைப்பின் ரகசியத்தை அறிந்து இயற்கையோடு ஒன்றி வாழும் நிலையை பெற்று நீங்களும் சந்தோஷமாக, பிறரையும் சந்தோஷப்படுத்தி மன அமைதியோடு வாழ முயற்சியுங்கள். இதற்கு எண் கணிதம் என்றென்றும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என்ன செய்வீர்கள். இறைவனின் கட்டளை, கர்மா என்று சும்மா இருப்பீர்களா? இல்லையே! உடனே நல்ல டாக்டரை தேடி போகவில்லையா? அதே போன்றது தான் நமக்கு பிரச்சனைகள் வருகின்றது என்றால் எதனால் வருகின்றது என ஆராய்ச்சி செய்யவேண்டு. எந்த பிரச்சனையும் திடீரென வரமுடியாது. ஒரு திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் அங்கு அறுசுவை உணவை கண்டவுடன் நன்றாக சாப்பிட்டு விட்டால் அதாவது அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டால் நமக்கு வயிற்றை வலிக்கும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பல துன்பங்களை அனுபவிக்கிறோம். ஆக நாம் செய்த தவறு அதிகமாக சாப்பிட்டது. இதுபோல் நாம் ஏதாவது தவறு செய்தால் தானே தண்டனையை அனுபவிக்கிறோம். இதில் எங்கிருந்து இறைவனின் செயல்பாடுகள் வருகிறது. நம்மை நாம் தான் சரியாக இருக்கிறோமா என சரிபார்த்துக் கொள்ளவேண்டும். என் பெயர் எப்படி உள்ளது? எனது வீடு எப்படி உள்ளது என அறிந்து சரி செய்து கொள்ளவேண்டு. நல்ல பெயரை அமைத்து கொண்டும், நல்ல வீட்டையும் பெற்று என்றும் ஆனந்தமாக இருக்கக் கூடிய நிலையைதான் அன்று சச்சிதானந்தம் கூறினார். சச்சிதானந்தம் = சத்+சித்+ஆனந்தம். சத் என்றால் அறிவு, சித் என்றால் வீடு பேறு அடைதல். அதாவது வீட்டையும் பெயரையும் அடைந்தால் நம் அறிவைக் கொண்டு நல்ல வீட்டையும் பெயரையும் அடைந்தால் என்றைக்கும் ஆனந்தம் நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளனர். நல்ல பெயரை, நல்ல வீட்டை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள் எல்லாம் நன்மையாகவே நடக்கும். நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . ************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME , LUCKY HOUSE, LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR 9842457516 SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, web:http://akshayadharmar.blogspot.com ********************************************************************
SRKMAHAN Friday, 7 August 2015 நியூமராலஜி+வாஸ்து =வெற்றி NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in அதிர்ஷ்டமான நேரம் : நியூமராலஜி+வாஸ்து =வெற்றி பெயர் ஒருவருக்கு எவ்வளவு சரியாக அமைகிறதோ அந்த அளவிற்கு தான் அஷ்டாங்க யோகம் கைவரப்பெறும் .பெயரே வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது .ஆகவே தான் கடவுள்களுக்கு பலபெயர்கள் உண்டு .கடவுள்களே தனது சீடர்களுக்கு பெயரை மாற்றமோ , திருத்தமோ, செய்துள்ளனர்.சிவன் தனது சீடர் தசானந்தன் என்ற பெயரை ராவணன் என மாற்றம் செய்தார் .ஆனால் சிறிது காலம் கழித்து ராவணன் தானாகவே இலங்கேஸ்வரன் என பெயரை மாற்றிகொண்டார் .இயேசு தனது சீடர்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் அறிந்ததே .ஆகவே பெயரின் முக்கியத்துவம் அறிந்து அதை சிறப்பாக அமைத்துகொண்டால் வாழ்க்கை வளமாக, மகிழ்ச்சியாக எண்ணங்கள் நிறைவேறும் வண்ணம் அமையும் என்பதில் ஐயமில்லை. ================================================. For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-Friday-7-August-2015-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-ARULNIDHI-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPU/b41
SRKMAHAN Friday, 7 August 2015 நியூமராலஜி+வாஸ்து =வெற்றி NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in அதிர்ஷ்டமான நேரம் : நியூமராலஜி+வாஸ்து =வெற்றி பெயர் ஒருவருக்கு எவ்வளவு சரியாக அமைகிறதோ அந்த அளவிற்கு தான் அஷ்டாங்க யோகம் கைவரப்பெறும் .பெயரே வாழ்க்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது .ஆகவே தான் கடவுள்களுக்கு பலபெயர்கள் உண்டு .கடவுள்களே தனது சீடர்களுக்கு பெயரை மாற்றமோ , திருத்தமோ, செய்துள்ளனர்.சிவன் தனது சீடர் தசானந்தன் என்ற பெயரை ராவணன் என மாற்றம் செய்தார் .ஆனால் சிறிது காலம் கழித்து ராவணன் தானாகவே இலங்கேஸ்வரன் என பெயரை மாற்றிகொண்டார் .இயேசு தனது சீடர்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் அறிந்ததே .ஆகவே பெயரின் முக்கியத்துவம் அறிந்து அதை சிறப்பாக அமைத்துகொண்டால் வாழ்க்கை வளமாக, மகிழ்ச்சியாக எண்ணங்கள் நிறைவேறும் வண்ணம் அமையும் என்பதில் ஐயமில்லை. ================================================
arkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 இராசிக்கேற்ப அணியும் ராசிக்கற்கள் இராசிக்கேற்ப அணியும் ராசிக்கற்கள் பிறந்த இராசிகளும், அவற்றிற்கு ஏற்ப அணிய வேண்டிய மணிகளும் அதன் பயன்களையும் கீழே காணலாம். இராசி அணிய வேண்டிய மணிக்கற்கள் கற்கள் அணிவதால் ஏற்படூம் பயன்கள் 1.மேஷம் மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை வைரம், பவளம், மாணிக்கம் தலமைப் பதவி, உயர்ந்த குணம், நேர்மை, தைரியம், உண்மை, அன்பு, உடையவர், விரைந்து காரியத்தை ஆற்றும் குணம். 2.ரிஷபம் ஏப்ரல் 21முதல் மே 20 வரை மரகதம் ஸீன்ஸ்டோன், லாபிஸ்லஸு, டர்க்காய்ஸ் நம்பிக்கையுடன் இருத்தல் பிறரிடம் பாராட்டு பெறுதல், விபத்திலிருந்து பாதுகாக்கும், குழந்தை உண்டாகும். பெருந்தன்மை, காதல் கோரிக்கைகள், வாழ்க்கை நல்லபடியாக அமையும். 3. மிதுனம் மே 22 முதல் ஜூன் 21 வரை கனக புஷ்பராகம், புஷ்பராகம், ப்ளட் ஸ்டோன், அகேட் தீய பார்வைகளில் இருந்து பாதுகாக்கும் பலரிடம் நல்ல தொடர் ஏற்படும். ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து தப்பிக்கவும். வீண் விரயம் நீங்கும். 4. கடகம் ஜூன் 22 முதல் ஜூலை 23 வரை மாணிக்கம் முத்து, டெர்மாலின் தொலைந்த பொருள் கிடைக்கும். உயர்ந்த லட்சியமும், மிகிழ்ச்சியான வாழ்க்கையும், அடுத்தவரை சுலபமாக கவரலாம். எதிலும் நல்லதே காணும் குணம், திருமணத் தடை நீங்கும். 5. சிம்மம் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 23 வரை மாணிக்கம் வைரம் அதிக ஆற்றல், கெளவரம், மற்றவரை மதித்தல், விபத்துக்களை தவிர்க்கும். நல்ல வேலைகளை ஏற்படுதும். பெருந்தன்மையை கொடுக்கும். 6.கன்னி ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை நீலம் பவளம், பெரிடாட் அகேட் உடலுறவை மேம்படுத்தும். வாழ்க்கை நிறைவு அடையும். வரும்முன் உணர வைக்கும். இடி மின்னலில் இருந்து காப்பாற்றும். 7.துலாம் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை ஓபல் வைரம், நீலம், முத்து, மூன் ஸ்டோன் வெற்றியை தரும். மற்றவர்களின் பொறாமை மற்றும் தீமைகளில் இருந்து காக்கும், மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய தவறான எண்ணத்தை நீக்கும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். பரிட்சையில் வெற்றி தரும். 8.விருச்சகம் அக்டோபர் 24 முதல் நவம்பர் 22 வரை கனக புஷ்பராகம், புஷ்பராகம், லாபிஸ்லஸு, ப்ளட் ஸ்டோன் வெற்றியும் புகழும், செல்வமும் கிடைக்கும். புத்திக்கூர்மை வளரும். மத நம்பிக்கை வளரும். பொருளாதார தடை நீங்கும். பொதுச் சேவை செய்யத் தூண்டும். 9.தனுசு நவம்பர் 23 முதல் டிசம்பர் 21 வரை ஜிர்கான் எமிதிஸ்ட், லாபிஸ்லஸு, ப்ளட் ஸ்டோன் உண்மை, ஆணுக்கு பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும், நன்மை கிடைக்கும். உணர்வுகளை அடக்கும். பதவி உயர்வு வரும். உண்மையான காதலை ஏற்படுத்தும். 10.மகரம் டிசம்பர் 21 முதல் ஜனவரி 20 வரை கோமேதகம் கார்னெட் புதுமையும், உற்பத்தி திறனையும் தரும். வாழ்க்கை உயர்வு அடையும். திருமணத் தடை நீங்கும். குடும்ப வாழ்வில் வெற்றி தரும். 11.கும்பம் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை முத்து எமிதிஸ்ட் , வெள்ளை பவளம், ஒபல் குடிப்பழக்கத்தை மாற்றும். விஷத்தை முறிக்கும். வாழ்க்கை உயரும். திருடர்களிடமிருந்தும் தீய சக்திகளிடமிருந்தும் காப்பாற்றும். நல்ல எதிர்காலம் அமையும். விட்டதை பிடித்து வைக்கும். 12.மீனம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை வைடூரியம் அக்வாமரின் நல்ல நிலையை ஏற்படுத்தும். தீமைகளை விலக்கும். தைரியத்தை தரும். காதல் வளரும்.
அதிர்ஷ்டமான பெயருக்கு நீங்கள் செய்யவேண்டியவை: அன்பு நேயர்களே , உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் நிகழ வாய்ப்பளித்தமைக்கு நன்றி , நீங்கள் பின்வரும் விண்ணப்பம் பூர்த்தி செய்து ஆலோசனை கட்டணம் கீழே உள்ள பாங்கிற்கு செலுத்தி விட்டு எனது செல் நம்பருக்கு +91-9842457516தகவல் அனுப்பவும் பணம் அனுப்பியதற்க்கு சான்று இருக்கும் எனில் வாட்ஸ்அப் (whatsapp) யில் 9842457516 தெரியப்படுத்தலாம் NUMEROLOGY APPLICATION FORM: FEMALE/MALE: NAME (signature name): BIRTH DATE, MONTH, YEAR: NATIVE birth PLACE: father side grand fr name : grand mr name : mother side grand fr name : grand mr name : uncle /life partner name & dob : younger /elder childrens dob : PHONE NUMBER, address : email :akshayadharmar@yahoo.com தொகையை வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: K.V.B (KARUR VYSYA BANK) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:kvbl 0001725 உங்களுக்கு ஆலோசனை நேரம் கொடுக்கப்படும் அந்த நேரத்தில், நேரிலோ தொலைபேசி மூலமோ skype/whatsapp மூலமோ பேசலாம். மேலும் விபரங்கள் தங்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்படும் . வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
Numerology in Trichy, Numerology Consultant in Trichy, Numerologists in Trichy, Vastu Shastra Consultants in Trichy, Vastu Shastra in Trichy, Vastu Consultant in Trichy, Astrologers in Trichy, Astrologer Consultants in Trichy, Astrology in Trichy, Astrology Consultant in Trichy, Astrologist in Trichy, Astrologist Consultant in Trichy, Akshaya Dharmar Numerology in Trichy, AD Numerology in Trichy,
SRKMAHAN வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 20 வருட அனுபவம் , 37 பாடங்கள் ஆய்வு செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு, திட்டமிட்ட பலன், முழுநேர ஆராய்ச்சி, வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (20 years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516, 04312670755
SRKMAHAN வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516 20 வருட அனுபவம் , 37 பாடங்கள் ஆய்வு செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு, திட்டமிட்ட பலன், முழுநேர ஆராய்ச்சி, வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள் 20 வருட அனுபவம் , (20 years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane), முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(, vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர், samayapuram akshayadharmar, trichy திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516, 04312670755. For more info visit us at http://adnumerology.com/-SRKMAHAN-98424-57516-20-37-20-20-years-experience-37-37-subject-research-software-using-full-prediction-plane-fulltime-/b42
2
false