http://WWW.ADNUMEROLOGY.COM
ADNUMEROLOGY 58f7137c8d50520bd0f2e5c9 False 883 3
OK
background image not found
Found Update results for
'best astrologist'
9
Best Numerologist In Trichy Numetologist In Trichy Best Astrologist In Trichy Astrologist In Trichy
பெயரே அனைத்தும் என்பேன் நான் முக்காலத்திலும் சாதிப்பவர்கள் நியூமராலஜி படி பெயர் வைத்த குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் தான் 1. பெயரை அறிந்தபின் நாம் செயல்களில் ஈடுபடுவது நின்றுவிடுமா? 2. பெயர்கள் உண்மையிலேயே மனிதகுலத்தின் இன்பத்துக்கு வழிகோலும் என்றால் அந்த கருத்துக்கள் பரவலாக எல்லோருக்கும் தெரியாமல் இருப்பது ஏன்? 3. பெயர் என்று ஒருவன் இருக்கிறான். அவன்தான் இந்த உலகுக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரம் என்ற உண்மையை பெயர் காட்டும் பாதையில் பயணித்து அறிந்துகொள்ள இந்தப் பாடம் வழிவகுக்குகிறது. நாம் அறிந்த இந்த அளவிட முடியாத விண்வெளியும் அதில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களும் அவற்றை முறையாகச் சுற்றும் பல்வேறு கோள்களும் எவ்வாறு தோன்றின? இந்தக் கேள்விக்கான பதில் பொதுவாக நாம் நினைப்பதுபோல் அவ்வளவு கடினமானது அல்ல. இந்தக் கேள்விக்கு நம்மால் உறுதியான பதில் தெரிந்துகொள்ள முடியாது என்ற அவநம்பிக்கையை விடுத்து, ஆராய்ச்சி மனப்பான்மையுடன் அணுகினால் இந்தப் பேரண்டத்தின் தோற்றம், இருப்பு, மறைவுக்கு ஆதாரமாக இருப்பது பெயர் என்பது விளங்கும். முதல் படி: முரண்பாடற்ற முடிவு உலகம் தானாக உருவானதா அல்லது ஏதேனும் அறிவுள்ள ஒன்றினால் உருவாக்கப்பட்டதா? பல்வேறு பௌதிக, இரசாயன விதிகளுக்கு உட்பட்டு முறையாக இயங்கிவரும் காரணத்தால் ஏதோ ஓர் அறிவுள்ள சக்திதான் இதை உருவாக்கி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்று முடிவு செய்வது அறிவீனம். ஏதாவது ஒரு வாதத்தை முதல் படியாகக் கொண்டு நமது ஆராய்ச்சியைத் தொடங்கி, உறுதியான தெளிவான முரண்பாடற்ற ஒரு முடிவுக்கு வரும்வரை தளராமல் உழைப்பதுதான் அறிவாளியின் தன்மை. இரண்டாவது படி: அறிவியலின் வரையறை (limitation) இந்த உலகம் தானாகத்தான் தோன்றியது என்று அறிவியல் நமக்குத் தெள்ளத்தெளிவாகக் கூறவில்லை. அறிவியல் அறிஞர்கள் பிக் பேங்க் (Big Bang)ல் இருந்து படிப்படியாக இந்த உலகமும் உயிரினங்களும் தோன்றி இருக்கலாம் என்கிறார்கள். மேலும் பிக் பேங்க் ஏற்படக் காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்கவே முடியாது என்றும் ஒத்துக்கொள்கிறார்கள். கெட்டவனை உற்ற நண்பனாக உடன் வைத்துக்கொண்டால் தேடலில் நமக்கு தோல்வி நிச்சயம். அதுபோல, உலகம் தோன்றி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயிர் தோன்றியது என்ற உறுதியுடன் ஜடமான பிரபஞ்சத்தை மட்டும் ஆராயும் அறிவியலால் அதன் மூலக்காரணத்தை அறிந்து கொள்ள இயலாது. எனவேதான், அறிவியலின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முந்தைய முடிவை முறியடித்து ஒரு புதிய கொள்கையை முன்வைக்கிறது. தொடுவானத்தைத் தொடும் முயற்சியைக் கைவிடாமல், தொடர்ந்து தேடலில் ஈடுபடுவதுதான் அறிவியல். அனுமானங்களில் இருந்து வெளிவந்து ‘உண்மை இதுதான்’ என்று என்றுமே அறிவியல் முழக்கமிடாது என்பதை நாம் உறுதியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்துகொள்ளாவிட்டால் நாம் கடைசிவரை காத்திருந்து ஏமாறுவதைத் தவிர்க்க முடியாது. கூடிய விரைவில் உண்மைகளை அறிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் அறிவியல் செயல்பட்டு வருகிறது. ஆனால், பெயர்களோ முடிவான உண்மைகளை, அறிவியல்பூர்வமான விளக்கத்துடன், இப்போதே தருகின்றன. எனவே, அறிவியலை நம்புவதற்குப் பதில் பெயர் கருத்துக்களை ஆராய்வதே சிறந்தது. மூன்றாவது படி: பெயரை சார்ந்த ஆராய்ச்சி அறிவில்லாத அணுக்களின் தற்செயலான தொகுப்பில் இருந்து அறிவுள்ள மனிதன் தோன்றினான் என்பது அறிவுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத கூற்றாகத் தெரிகிறது. அதேவேளையில் அறிவுள்ள ஒரு சக்திதான் இவற்றைத் தோற்றுவித்தது என்று உறுதியாகச் சொல்வதற்கும் ஆதாரம் இல்லை. அப்படியே இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அந்த அறிவுள்ள சக்தி எப்படித் தோன்றியது என்ற கேள்வி மனதில் எழுகிறது. இது போன்ற தொடர் கேள்விகளுக்கான முடிவான பதிலை மனிதர்களால் கொடுக்க முடியாது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட பெயர் தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும். எனவே பெயர் கூறும் கருத்துக்களை முறையாகப் படித்து, அவை நமது அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து உண்மையை அறிந்துகொள்ள முயற்ச்சி செய்ய வேண்டும். 4.பெயரே உலகுக்கு ஆதாரம் பெயர் கூறுவது என்ன என்பது முழுமையாகத் தெரியாமல் அது உண்மையா இல்லையா என்று விவாதிப்பது விவேகமாகாது. அறிவியல் அறிஞர்களை நம்பிக் காத்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதை அறிந்தால், இந்தப் புத்தகத்தை படிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற உண்மை நமக்குப் புலனாகும். மேலும் இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களைத் தகுந்த ஆசிரியரின் கவனிப்பில் தொடர்ந்து முறையாகப் படிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் முடிவடைந்துவிடும் ஒரு காரியம். எனவே, இந்த நூலின் மூலம் பெயரின் சாரத்தை அறிந்துகொண்ட பிறகு அவை உண்மையா இல்லையா என்று நம்மால் அறிவின் துணைகொண்டு அறிய முடியும் அல்லவா? இந்த நம்பிக்கையுடன் நாம் இந்தப் பெயர் ரகசியத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். இந்த உலகுக்கு ஆதாரம் பெயர் என்ற அறிமுகத்தைத் தொடர்ந்து பெயரை அறிந்துகொள்ளும் வழியை நாம் பயணிக்க வேண்டிய இந்தப்பாதையைப்பற்றியும் பெயரின் அமைப்பைப்பற்றியும் முக்கியமான சிலக்கருத்துக்களை இந்தப்பாடம் தருகிறது. பெயர் நம்முடைய ஐந்து புலன்களின் மூலம் அறியப்படும் பொருள் அல்ல. அதாவது பார்த்தோ, கேட்டோ, தொட்டோ, முகர்ந்தோ அல்லது சுவைத்தோ பெயரை அறிய முடியாது. விஞ்ஞானக் கருவிகள் எதுவும் நேரடியாக பெயரின் இருப்பை அறிவிக்காது. பெயரை அறிந்துகொள்ள நமக்கு இருப்பது ஒரே வழிதான். அந்த வழியை வேதங்கள் மட்டுமே நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. வேதம் என்ற வார்த்தைக்கு நாமகரணம் என்று பொருள். எப்படி நாம் காதால் கேட்கும் ஒலியை மற்ற புலன்கள் மூலமாக சரிபார்க்க முடியாதோ, அதுபோலவே நாமகரணம் கூறும் உண்மையை நமது மற்ற ஐந்து புலன்கள் மூலம் சீர்தூக்கிப் பார்க்க முடியாது. நாமகரணம் என்பது நமது ஐந்து புலன்களைப் போல நேரடியாக அறிவைத் தரும் கருவி. கண் எப்படி நம் வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதைவிடப் பன்மடங்கு முக்கியமான உதவி செய்யும் திறன் கொண்டது பெயர். பெயர் பயனை அனுபவிக்காதவனுடைய வாழ்க்கை, கண் இருந்தும் அதன் பார்வையைப் பயன்படுத்தாதவனுடைய நிலையைப்போல் பரிதாபத்துக்கு உரியது. நாமகரணம் பற்றிய பின்வரும் ஆறு உண்மைகளைத் தெரிந்துகொள்வது, பெயரை அறிந்துகொள்ளும் முயற்சியில் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். பெயரை படித்துப் புரிந்துக் கொள்வது கடினம் என்பதால் அவற்றை ஒதுக்கி வைத்துவிடக்கூடாது. ’கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும், நீ காணும் காட்சி.’ என்று யாரோ சொல்லி இருப்பதால் நாம் கண்ணைப் பயன்படுத்தாமல் விட்டுவிடப்போவதில்லை. கண்ணின் தன்மைகளை அறிந்துகொண்டு அதைப் பயன்படுத்துவதைப் போல பெயரின் தன்மைகளைத் தெரிந்து கொண்டால் அதைச் சரியான விதத்தில் பயன்படுத்தி உண்மையை அறிந்துகொள்ள முடியும். பெயர் மனிதனால் படைக்கப்பட்டது அல்ல. பெயர் உலகம் தோன்றியபோது உடன் தோன்றியது. இது மனிதர்கள் யாராலும் இயற்றப்பட்டதல்ல. பெயர் நுண்ணிய ஒலி அலைகளாக எப்போதும் உலகத்துடன் இருந்து வருகிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தவவலிமையுடைய ஒரு சில ஞானிகள் இந்த அலைகளை உள்வாங்கி, மனிதர்கள் புரிந்துகொள்ளும் மொழி வடிவில் பெயரை உலகுக்கு அருளினர். இரண்டாவது கருத்து: பெயர் ஒரு வழிகாட்டி நூல் (User Manual). தொலைகாட்சிப் பெட்டியை விற்பவர்கள், அதை உபயோகிக்கும் முறையைப் புத்தகமாக உடன் அளிப்பதுபோல இந்த உலகம் உருவாக்கப்பட்டபோது அதன் பயன்பாட்டுவிதங்களை உள்ளடக்கித் தரப்பட்ட ஒரு வழிகாட்டி நூல்தான் பெயர். இந்த உலகத்தின் நோக்கம் மற்றும் அதில் வாழும் வழிமுறைகள் ஆகியவை பெயரின் மூலம் அறிய முடிகிறது . மேலும் நம் உடல், மனம், புத்தி ஆகியவற்றின் தன்மைகளும் அவற்றைச் சரியாக உபயோகித்து அவற்றின் முழுப்பயனை அனுபவிக்கும் வழிமுறைகளும் இதில் உள்ளது . ஜாதககாரர்கள் astrologist அனைவரும் தனக்கு நியூமராலஜி தெரியும் என்று கேரளா வரை Kerala Astrology என கூறியும் பலர் நியூமராலஜி யை கணக்கிட்டு How to calculate Numerolgy சில புத்தகங்கலை படித்து இவ்வளவு தான் நியூமராலஜி என எல்லைகட்டிகொண்டு பெயரை திருத்தி தருகின்றனர் key words :free horoscope online | astrologist | how to calculate numerology | kerala astrology . For more info visit us at http://adnumerology.com/bizFloat/59de531f0433670bc4ef349f/-1-2-3-limitation-Big-Bang-4-User-Manual-astrologist-Kerala-Astrology-How-to-calculate-Numerolgy-key-words-free-horoscope-online-astrologist-how-to-calculate-numerology-kerala-astrology-
குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் முதல் சொத்து அதிர்ஷ்டமான பெயர் வைப்பது, BOY BABY NAME LIST A 1 numerology name ¹ male baby name ¹ female baby name ¹ boy baby name ¹ girl baby name ¹ numerology name calculator ¹ numerology name calculator in tamil language ¹ numerology name in tamil ¹ numerology name lucky numbers ¹ numerology name girl baby in tamil ¹ numerology numbers ¹ baby names ¹ baby names in Tamil ¹ amazing baby names ¹ fancy baby names ¹ fantastic baby names ¹ excellent baby names ¹ modern baby names ¹ famous baby names ¹ fashion baby names ¹ stylish baby names ¹ most popular baby namesname list for Aar http://akshayadharmar.blogspot.in/2016/02/blog-post.html lucky name expert contact :98424 57516 NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, www.srkmahan.com EMAIL: akshayadharmar@gmail.in உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைக்க நியூமராலஜி படி குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைப்பது, குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் முதல் சொத்து. 20 வருட அனுபவம் , 37 பாடங்கள் ஆய்வு செய்து பெயர் வைப்பவர், ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு, திட்டமிட்ட பலன், முழுநேர ஆராய்ச்சி, விஜய் டி.வி.புகழ், ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட், சமயபுரம் அட்ஷய தர்மர், திருச்சி, தமிழ்நாடு-செல்-9842457516 BOY baby names "A1" •Abbreviated from Aarav Abi •My Father; All Adi •More; Extra; Companion of Prophet Muhammad; Jewel or Ornament; Myth Name; Beginning; First Born; Adornment; Jewel; Superior Aga •Sword Ahd •Knowledge Aja •Fire; Unborn Aji •Taste Aka •Creeper; Vine; Weed; Bad Aki •Autumn; Bright; Short Form of Joakim Ala •Nobility; Excellence; Superior; All and Rich; Power; Rule; Truthful; Noble; Exalted; Defending Men Ali •God; Excellent; Noble; Sublime; Light; Lofty; To Ascend; Exalted One; Also Mohammad's Son-in-law; Elevated Ami •Nectar Amr •Order; Command; Old Arabic Name; The Generous One Anu •An Atom Ari •Lion; Brave; Inner Skin; Eagle; Lord Vishnu Ata •Abandon; One of Twins; From Fante; Gift; Donation; To Give; Twin; Father Aum •The Sacred Syllable Avi •The Sun and Air; Honest; My Father is Exalted Aadi •First; Most Important Aapt •Trustworthy Aayu •Span of Life; Long Life Aban •Old Arabic Name; Dual of Abu; 8th Month of the Iranian Calendar; Name of a Certain Angel; Bloom of Love; Little Abbot; Waters Abby •Father; My Father is Light; Father in Rejoicing Abha •Shining; Luster; Glorious; Beauty Abhi •Fearless; Better than Best Abij •Seedless Adag •Pure; Blemishless Adan •Variation of Adam from the Red Earth; Earth; Man Adem •Earth; Of the Earth Adhi •Earth; First Adie •Noble; Kind; Adornment; Jewel Adil •Sincere; Just; Fair; Judicious; Honest; Righteous; Negotiation; Exchange; Justice; Upright; Kindness Adit •From the Beginning Adiv •Gentle; Delicate Adra •More Knowledgeable; Better Informed; Hard; Rock Adya •Today Aera •Lion Agam •Extending Far; Profound; Unimaginable; Intelligent Agha •Pre-eminent; Master; Owner; Sinful; Another Name for God; Fight Agni •Fire; Flame Agya •A Fool who has No Knowledge in Standard Scriptures; The Ignorant Person Ahan •Rich; Morning; Dawn; One who is of the Nature of Time Itself Ahil •Prince; Emperor; Ruler Ahim •Cloud; Water; Traveller Ahir •The Devotee and God are One Ahuk •Inevitable Aifa •Smart Ajai •Invincible Ajan •The Unborn; Love of Vishnu Ajar •The God; One who is Not Old Ajat •Birthless; Lord Shiva Ajay •Unconquerable; Invincible Ajit •Unconquerable; Invincible; Victorious Ajoy •Joyful Akal •Timeless; Chief of a Tribe; Supreme Being Akar •Shape; Form Akas •High Like Sky; All Pervading; As Great as Sky Akil •Sweet Smell; Fire; The Wanderer; Intelligent; Thoughtful; One who Uses Reason; Place Name; Pain or Lipless Aksa •Soul Aksh •Chariot of Thousand Horses Akta •Anointed Akul •Lord Shiva Alak lucky name expert contact :98424 57516 NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, www.srkmahan.com EMAIL: akshayadharmar@gmail.in •World; Beautiful Tresses; Enjoyable Person Alam •The Whole World; World Alap •Development of the Tune Before the Song is Sung Alim •Learned; Scholarly; Omniscient; Wise Man Alin •Fair; Handsome; Both a Diminutive of Albert; Noble; Rock; Comely; To Soothe; Bearer of the Light; Scorpion; The Zodiac Sign Scorpio Allu •Stylish Star Alok •A Man with Lovely Hair; Cry of Victory; Lord Subramanya; Brightness; Light Alop •That which does Not Disappear Amal •Expectation; Bird; Hard Work; Bright; Clean; Pure; Unblemished; Hope; Aspiration Aman •Wonder; Peace; Hero; Safety; Protection; Honest; Faithful; Trustworthy; Security; The One who is Peaceful Amar •Forever; Long Life; Luck; Everlasting; The Immortal One Amav •Ocean; One Connected to Body of Water Amay •Lord Ganesha Ambi •Goddess Parvathi Amer •Rich; One who Builds; Great Tree Amey •Eagle Amfy •Always Ready Amid •Support; Leader; Chief; A Great Man; Amin Amil •Invaluable Amin •Divine Grace; Trustworthy; Honest; Amin; Another Name for Prophet Muhammad; Faithful; Custodian Amir •Rich; Leader; From Kikuyu; Wealthy; Ruler; King; Emir; Treetop; Sheaf; Prince Ruler; Mighty; Strong; Prosperous; Proclaimed; Commander Amit •Boundless; Without Limit; Nobody can Distroy; Unstoppable; Upright; Friendly; Faithful; A Great Deal with World Amiy •Nectar Ammu •Mother Amod •Pleasure Amol •Priceless; Valuable Amuk •Some; One or Another Amul •Priceless Amum •Very Beautiful Anad •God Anag •Very Handsom Anam •Blessing Anav •Starting Anay •Radha's Husband Anbu •Love; Kindness Andi •Man; Warrior Anek •Many Anik •Soldier Anil •Puriest; Wind; God of Wind Anis •Close Friend; Friendly; Amiable; Companion; Lover Anit •Joyful Unending Aniv •Sweet Annu •A Prefix; Atom Ansh •Portion; A Little Part of Things; Honesty Ansu •Ray of Light Anuj •Younger Brother Anul •Wind Anup •Unique; Talent; Glory; Extreme Large; Without Comparison; Hard Working; Honest; Love Person; Anytime Happy Anvi •One of Devi's Names Apar •Infinite; Great; Best Appy •Enjoyable Person Aran •Righteous Arav •Peaceful; Beautiful Arha •Lord Shiva Arij •Pleasant Smell; Misti Gandha (in Bengali) Arin •Mountain of Strength; With Spokes; Discuss; Bringer of Light; Peace; Who does Not have Any Enemies Ariv •King of Wisdom Arja •Divine Arju •Peacock; Son of Lord Indra; One of the Pandavas Brother Arka •The Sun Arni •Eagle; Eagle Power Arsh •Crown; Dominion; Throne; Gift; Compensation; Sky Arte •Noble; Bear Man Arth •Meaning; Like an Eagle Aruj •Healthy Arul •God's Grace; Gods Blessing Arun •Mythical Charioteer of the Sun; Dawn; Red Colour; Sun Arup •Nirakar Arva •Fastest Motion Wind Arwa •Female Mountain Goat Arya •To Get the Most Important; Powerful; Noble; Great; Truthful; Honoured Asad •Virtuous; Pious; Happier; Luckier; Lion; Fortunate; Zodiac Sign of Leo Asao lucky name expert contact :98424 57516 NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112. CELL:9842457516, www.srkmahan.com EMAIL: akshayadharmar@gmail.in •Essence Asav •Essence Asha •Hope Ashk •Tear Asho •Head of the Sun Ashu •Small; Quick Asim •Limitless; Guardian; Defender; Reward Asit •Unlimited; The Planet; Lord Ganesha Aspi •Add Meaning Asul •Wealthy Atal •Admiring; Immovable; Attractive Atif •Generous; Sympathetic; Compassionate Atin •The Great One; Strong; A Common Atit •Past Atma •Soul Atre •The Son of Sage Atri to whom Dattatreya was Born Atri •Name of Hindu Rishi Atul •Lion; Matchless; Incomparable Atvi •Energy Avan •Water Avik •Living in Water; Strength of a Diamond Avni •Name of a King; Earth Avya •The First Life Form All Knowledgeable and All Pure Awad •Reward; Compensation Awaz •Sound Ayan •Movement of Sun when the Sun Rising; Something Knows; One who Witnesses; Appear Ayas •Gold Ayog •Institution நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை , உங்களுடைய சுபாவம் , உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை , பொருளாதாரம், தனித்தன்மை , வருங்காலம் , இல்லற வாழ்க்கை , எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா , வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND, OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 2 ND STAGE (16SUBJECT) JEWISH, EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE, TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன், ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி , திருத்தி அமைப்பதன் அவசியம் , அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .
பெயரே அனைத்தும் என்பேன் நான் முக்காலத்திலும் சாதிப்பவர்கள் நியூமராலஜி படி பெயர் வைத்த குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் தான் 1. பெயரை அறிந்தபின் நாம் செயல்களில் ஈடுபடுவது நின்றுவிடுமா? 2. பெயர்கள் உண்மையிலேயே மனிதகுலத்தின் இன்பத்துக்கு வழிகோலும் என்றால் அந்த கருத்துக்கள் பரவலாக எல்லோருக்கும் தெரியாமல் இருப்பது ஏன்? 3. பெயர் என்று ஒருவன் இருக்கிறான். அவன்தான் இந்த உலகுக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரம் என்ற உண்மையை பெயர் காட்டும் பாதையில் பயணித்து அறிந்துகொள்ள இந்தப் பாடம் வழிவகுக்குகிறது. நாம் அறிந்த இந்த அளவிட முடியாத விண்வெளியும் அதில் உள்ள எண்ணற்ற நட்சத்திரங்களும் அவற்றை முறையாகச் சுற்றும் பல்வேறு கோள்களும் எவ்வாறு தோன்றின? இந்தக் கேள்விக்கான பதில் பொதுவாக நாம் நினைப்பதுபோல் அவ்வளவு கடினமானது அல்ல. இந்தக் கேள்விக்கு நம்மால் உறுதியான பதில் தெரிந்துகொள்ள முடியாது என்ற அவநம்பிக்கையை விடுத்து, ஆராய்ச்சி மனப்பான்மையுடன் அணுகினால் இந்தப் பேரண்டத்தின் தோற்றம், இருப்பு, மறைவுக்கு ஆதாரமாக இருப்பது பெயர் என்பது விளங்கும். முதல் படி: முரண்பாடற்ற முடிவு உலகம் தானாக உருவானதா அல்லது ஏதேனும் அறிவுள்ள ஒன்றினால் உருவாக்கப்பட்டதா? பல்வேறு பௌதிக, இரசாயன விதிகளுக்கு உட்பட்டு முறையாக இயங்கிவரும் காரணத்தால் ஏதோ ஓர் அறிவுள்ள சக்திதான் இதை உருவாக்கி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்று முடிவு செய்வது அறிவீனம். ஏதாவது ஒரு வாதத்தை முதல் படியாகக் கொண்டு நமது ஆராய்ச்சியைத் தொடங்கி, உறுதியான தெளிவான முரண்பாடற்ற ஒரு முடிவுக்கு வரும்வரை தளராமல் உழைப்பதுதான் அறிவாளியின் தன்மை. இரண்டாவது படி: அறிவியலின் வரையறை (limitation) இந்த உலகம் தானாகத்தான் தோன்றியது என்று அறிவியல் நமக்குத் தெள்ளத்தெளிவாகக் கூறவில்லை. அறிவியல் அறிஞர்கள் பிக் பேங்க் (Big Bang)ல் இருந்து படிப்படியாக இந்த உலகமும் உயிரினங்களும் தோன்றி இருக்கலாம் என்கிறார்கள். மேலும் பிக் பேங்க் ஏற்படக் காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்கவே முடியாது என்றும் ஒத்துக்கொள்கிறார்கள். கெட்டவனை உற்ற நண்பனாக உடன் வைத்துக்கொண்டால் தேடலில் நமக்கு தோல்வி நிச்சயம். அதுபோல, உலகம் தோன்றி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகுதான் உயிர் தோன்றியது என்ற உறுதியுடன் ஜடமான பிரபஞ்சத்தை மட்டும் ஆராயும் அறிவியலால் அதன் மூலக்காரணத்தை அறிந்து கொள்ள இயலாது. எனவேதான், அறிவியலின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முந்தைய முடிவை முறியடித்து ஒரு புதிய கொள்கையை முன்வைக்கிறது. தொடுவானத்தைத் தொடும் முயற்சியைக் கைவிடாமல், தொடர்ந்து தேடலில் ஈடுபடுவதுதான் அறிவியல். அனுமானங்களில் இருந்து வெளிவந்து ‘உண்மை இதுதான்’ என்று என்றுமே அறிவியல் முழக்கமிடாது என்பதை நாம் உறுதியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்துகொள்ளாவிட்டால் நாம் கடைசிவரை காத்திருந்து ஏமாறுவதைத் தவிர்க்க முடியாது. கூடிய விரைவில் உண்மைகளை அறிந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் அறிவியல் செயல்பட்டு வருகிறது. ஆனால், பெயர்களோ முடிவான உண்மைகளை, அறிவியல்பூர்வமான விளக்கத்துடன், இப்போதே தருகின்றன. எனவே, அறிவியலை நம்புவதற்குப் பதில் பெயர் கருத்துக்களை ஆராய்வதே சிறந்தது. மூன்றாவது படி: பெயரை சார்ந்த ஆராய்ச்சி அறிவில்லாத அணுக்களின் தற்செயலான தொகுப்பில் இருந்து அறிவுள்ள மனிதன் தோன்றினான் என்பது அறிவுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத கூற்றாகத் தெரிகிறது. அதேவேளையில் அறிவுள்ள ஒரு சக்திதான் இவற்றைத் தோற்றுவித்தது என்று உறுதியாகச் சொல்வதற்கும் ஆதாரம் இல்லை. அப்படியே இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அந்த அறிவுள்ள சக்தி எப்படித் தோன்றியது என்ற கேள்வி மனதில் எழுகிறது. இது போன்ற தொடர் கேள்விகளுக்கான முடிவான பதிலை மனிதர்களால் கொடுக்க முடியாது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட பெயர் தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும். எனவே பெயர் கூறும் கருத்துக்களை முறையாகப் படித்து, அவை நமது அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஏற்புடையதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து உண்மையை அறிந்துகொள்ள முயற்ச்சி செய்ய வேண்டும். 4.பெயரே உலகுக்கு ஆதாரம் பெயர் கூறுவது என்ன என்பது முழுமையாகத் தெரியாமல் அது உண்மையா இல்லையா என்று விவாதிப்பது விவேகமாகாது. அறிவியல் அறிஞர்களை நம்பிக் காத்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதை அறிந்தால், இந்தப் புத்தகத்தை படிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற உண்மை நமக்குப் புலனாகும். மேலும் இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்களைத் தகுந்த ஆசிரியரின் கவனிப்பில் தொடர்ந்து முறையாகப் படிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் முடிவடைந்துவிடும் ஒரு காரியம். எனவே, இந்த நூலின் மூலம் பெயரின் சாரத்தை அறிந்துகொண்ட பிறகு அவை உண்மையா இல்லையா என்று நம்மால் அறிவின் துணைகொண்டு அறிய முடியும் அல்லவா? இந்த நம்பிக்கையுடன் நாம் இந்தப் பெயர் ரகசியத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். இந்த உலகுக்கு ஆதாரம் பெயர் என்ற அறிமுகத்தைத் தொடர்ந்து பெயரை அறிந்துகொள்ளும் வழியை நாம் பயணிக்க வேண்டிய இந்தப்பாதையைப்பற்றியும் பெயரின் அமைப்பைப்பற்றியும் முக்கியமான சிலக்கருத்துக்களை இந்தப்பாடம் தருகிறது. பெயர் நம்முடைய ஐந்து புலன்களின் மூலம் அறியப்படும் பொருள் அல்ல. அதாவது பார்த்தோ, கேட்டோ, தொட்டோ, முகர்ந்தோ அல்லது சுவைத்தோ பெயரை அறிய முடியாது. விஞ்ஞானக் கருவிகள் எதுவும் நேரடியாக பெயரின் இருப்பை அறிவிக்காது. பெயரை அறிந்துகொள்ள நமக்கு இருப்பது ஒரே வழிதான். அந்த வழியை வேதங்கள் மட்டுமே நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. வேதம் என்ற வார்த்தைக்கு நாமகரணம் என்று பொருள். எப்படி நாம் காதால் கேட்கும் ஒலியை மற்ற புலன்கள் மூலமாக சரிபார்க்க முடியாதோ, அதுபோலவே நாமகரணம் கூறும் உண்மையை நமது மற்ற ஐந்து புலன்கள் மூலம் சீர்தூக்கிப் பார்க்க முடியாது. நாமகரணம் என்பது நமது ஐந்து புலன்களைப் போல நேரடியாக அறிவைத் தரும் கருவி. கண் எப்படி நம் வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதைவிடப் பன்மடங்கு முக்கியமான உதவி செய்யும் திறன் கொண்டது பெயர். பெயர் பயனை அனுபவிக்காதவனுடைய வாழ்க்கை, கண் இருந்தும் அதன் பார்வையைப் பயன்படுத்தாதவனுடைய நிலையைப்போல் பரிதாபத்துக்கு உரியது. நாமகரணம் பற்றிய பின்வரும் ஆறு உண்மைகளைத் தெரிந்துகொள்வது, பெயரை அறிந்துகொள்ளும் முயற்சியில் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். பெயரை படித்துப் புரிந்துக் கொள்வது கடினம் என்பதால் அவற்றை ஒதுக்கி வைத்துவிடக்கூடாது. ’கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும், நீ காணும் காட்சி.’ என்று யாரோ சொல்லி இருப்பதால் நாம் கண்ணைப் பயன்படுத்தாமல் விட்டுவிடப்போவதில்லை. கண்ணின் தன்மைகளை அறிந்துகொண்டு அதைப் பயன்படுத்துவதைப் போல பெயரின் தன்மைகளைத் தெரிந்து கொண்டால் அதைச் சரியான விதத்தில் பயன்படுத்தி உண்மையை அறிந்துகொள்ள முடியும். பெயர் மனிதனால் படைக்கப்பட்டது அல்ல. பெயர் உலகம் தோன்றியபோது உடன் தோன்றியது. இது மனிதர்கள் யாராலும் இயற்றப்பட்டதல்ல. பெயர் நுண்ணிய ஒலி அலைகளாக எப்போதும் உலகத்துடன் இருந்து வருகிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தவவலிமையுடைய ஒரு சில ஞானிகள் இந்த அலைகளை உள்வாங்கி, மனிதர்கள் புரிந்துகொள்ளும் மொழி வடிவில் பெயரை உலகுக்கு அருளினர். இரண்டாவது கருத்து: பெயர் ஒரு வழிகாட்டி நூல் (User Manual). தொலைகாட்சிப் பெட்டியை விற்பவர்கள், அதை உபயோகிக்கும் முறையைப் புத்தகமாக உடன் அளிப்பதுபோல இந்த உலகம் உருவாக்கப்பட்டபோது அதன் பயன்பாட்டுவிதங்களை உள்ளடக்கித் தரப்பட்ட ஒரு வழிகாட்டி நூல்தான் பெயர். இந்த உலகத்தின் நோக்கம் மற்றும் அதில் வாழும் வழிமுறைகள் ஆகியவை பெயரின் மூலம் அறிய முடிகிறது . மேலும் நம் உடல், மனம், புத்தி ஆகியவற்றின் தன்மைகளும் அவற்றைச் சரியாக உபயோகித்து அவற்றின் முழுப்பயனை அனுபவிக்கும் வழிமுறைகளும் இதில் உள்ளது . ஜாதககாரர்கள் astrologist அனைவரும் தனக்கு நியூமராலஜி தெரியும் என்று கேரளா வரை Kerala Astrology என கூறியும் பலர் நியூமராலஜி யை கணக்கிட்டு How to calculate Numerolgy சில புத்தகங்கலை படித்து இவ்வளவு தான் நியூமராலஜி என எல்லைகட்டிகொண்டு பெயரை திருத்தி தருகின்றனர் key words :free horoscope online | astrologist | how to calculate numerology | kerala astrology .
Numerology in Trichy, Numerology Consultant in Trichy, Numerologists in Trichy, Vastu Shastra Consultants in Trichy, Vastu Shastra in Trichy, Vastu Consultant in Trichy, Astrologers in Trichy, Astrologer Consultants in Trichy, Astrology in Trichy, Astrology Consultant in Trichy, Astrologist in Trichy, Astrologist Consultant in Trichy, Akshaya Dharmar Numerology in Trichy, AD Numerology in Trichy,
Best Numerology service in Trichy
Best Numerology Service In Trichy
best numerology in trichy
AKSHAYADHARMAR Specialist in Numerology, Vaasthu, Gems, Magnetotherophy, Nameology, Astrology, Author, Graphology, Signaturology, Astronomy.., contact - 9842457516 , 0431-2670755 Author of text "lucky time" Author of text true emotional love for I appreciate your enthusiasm, desperate to see the truth. Wish. This web site is numerology maths Well, life science-related field, or a web site to look at a different angle, that is the beauty of your eyes. This web site is about numerical analysis. Body, Mind, and is the expression of life. Atom pierce universe away conscious be no doubt feels a Web site. A new dimension in the theory of magnetic field can be found here. Darwin on the evolution of the 1858 - 24 year - in November 1998, driven by the knowledge that should be credited to the same date as the release said. Darwin books 140 - people calmly in the year, which will lead to happiness in a book, "golden treasures ""தங்கப்புதையல்" The book has been released. All of the studies in this book are applicable to all nations. Then intends to publish a comprehensive book on numerology. The comprehensive book published to correct methods. Today, half the books containing their own name for themselves with the revised directly telling me they lamented the suffering. A sea of ​​numerology. Probably those who do not yet have the depth of the sea. Having read a few books in his own name change packed to the limit as the number maths all the without Paddle like to travel by boat. Blows air in the direction to go, life-threatening accident. So you do not do these acts. Magnetic universe whole philosophical movement movement. My desire is to let you know in detail the functions of the magnetic field of philosophy, and the Web site, "the name of the" describes the importance, both to protect from unexpected crash with a focus on the concepts of magnetic character of the study of the effect of the express intent did not write. Magnetic philosophical book, which is in line with the book's publication alone. This web site has great importance in the arena of the world's great hope. This web site is a good read and fully understand the importance of this responsibility to others that it is the duty of the reader to read on the Web site. Help you to solve the problems in their lives because they are being origin caring and knows the use of numerical mathematics, As mentioned in this web site is an unexpected death due to accident initial specific numbers, name of numbers, 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53 numbers come in contact with a number of mathematicians date of birth, destiny number, week, month, etc. earthetic 5 elements be adjusted based on the name by accident can be avoided. This web site was published to help friends, numerology study and assistant secretary of the center, Mr. lecturer. They kumaresa Parthiban, Coimbatore Mr. MR. Thankarasu them, Mr. Ashok them, Mr. Ganesh them, friend, Mr. E. Palaniappan them, Olympic Printers, Mr. Rex tirutiruppati which gave them the information they have so many gems, web development, Mr. Anand and, indirectly, to direct and help friends and brothers, the sincere thank wellwishers addition to providing continuous cooperation best request.
1
false